பாஜகவும் வீழ்த்தப்படும்

img

“ஹிட்லரை போல் பாஜகவும் வீழ்த்தப்படும்”: ஜி.ராமகிருஷ்ணன்

``ஹிட்லரை வீழ்த்தியதை போல் மதவெறி, பாசிச பாஜகவும் விரைவில் வீழ்த் தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.